படியளக்கிறான் பரமசிவன்.
எறும்பைஅடைத்து வைத்து
பார்த்து விட்டாள் பார்வதி.
பட்டினியில் பாரதிகள் பாடிக்கொண்டே...
மாநாடு
பேசி முடிந்தாகிவிட்டது
வாழ்க ...ஒழிக...கோசங்கள்
டீக்கடை மேசை உடைப்பில்
எதிரொலிக்கிறது.
ஈரத்துண்ட இழுத்துக்கட்டுங்க
பாரதத்தின் பட்டினி
பக்கத்து விட்டுக்கரருக்கு
தெரிந்துவிடப் போகிறது .
ஒரு தாய் தன் பிள்ளையிடம்
முணுமுணுப்பது
எத்தனை பேரின் காதில்விழுகிறது
சொல்லுங்கள் ...........
நல்ல கவிதை, ஆழமான கருத்து.
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
nanbarukku
ungal kavithaigalai padiththathil magizchi
enakku pidiththathu thanniyil mithanthu kondirukkum president kavithai
kavithai valarthu
natppu parratti
thamiz valarppom
nanri
ungal
venkat
மனுஷன் ,மசக்கவுண்டர் அய்யா .விருது வழங்கும் வள்ளல் ஜெய்லானி.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி