கார்த்திகேயன்
௧௩௩0 குரலையும் தாண்டி
தமிழ் வளர்க்கும்
பேருந்தில் ,
பயணச் சீட்டு மட்டும்
ஆங்கிலத்தில் .
2 Responses
  1. //௧௩௩0 குரலையும் தாண்டி
    தமிழ் வளர்க்கும்
    பேருந்தில் ,
    பயணச் சீட்டு மட்டும்
    ஆங்கிலத்தில் .//

    தமிழ் வளர்க்கும் மாண்பு வாழ்க.


  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.