உடம்புல்லாத நெருப்பு என தடுத்தா
உறுப்பகண்டு அருத்துபுட்டு
நிமிந்து நிப்பன்
ஒட்டுக்காவந்தாலும்
ஓட ஓட வேரட்டிடுவன்
ஒன்டுனாலும் துண்டாடுவன்
எம் முன்ன வந்து நிக்க
உன் வெக்கத்த விட்டா
யாருக்கு திராணி
சொல்லு புள்ள ஒத்த சொல்ல...
சோகம் தீரல
சோடிய காணல
சோலிய முடிச்சிட
சோந்து நிக்கிற சொர்ணப்புறா
சொமந்திருக்குற வெங்குச்சம் கல்லா
உம் மவ்னத்த கையில புடுச்சி காத்திருகன்
கடைசி நிமிஷம்
நீ கை விட்ட போய்டுவன்
கைலாசம் ...
வணக்கம் தம்பி, அதென்ன அப்படிச்சொல்லிப்புட்டீங்க, பாசம் கொறைதுன்னு, அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, வயசாயிருச்சில்ல, முன்ன மாதிரி கம்ப்யூட்டரு முன்னால உக்கார முடியல. அவ்வளவுதான்.