பின் தூங்கி முன் எழுவாள்
கொலையும் செய்வாள் ...
பத்தினி ...
பொய் பொய் பொய் ..
பிளாட் பார வாசிகள் ஆம் ...
கொசுக் கொலையாளிகள்
உண்மை உண்மை உண்மை
|
தெருக் குழாய் சண்டைய பார்த்து
காந்தி சொன்னதோ ....
குரங்கு தத்துவம் .
|
தெருக் குழாய் சண்டைய பார்த்து
காந்தி சொன்னதோ ....
குரங்கு தத்துவம் .
|
என் அன்பார்ந்த காதல் உள்ளங்களுக்கு வணக்கம் . நான் எழுதிய சித்திரங்களை
உங்களின் பார்வைக்குத்தரும் முயற்சி .என் பார்வையில் பட்ட சமுக நிகழ்வுகள்
இங்கு தகவல்களாக உங்கள் முகவரிக்கு .எனக்குன்னு எழுதுனது இல்ல ,ஆனா
வாடகைக்கு சொமந்தாலும் வலி வலி தான ...வாழ்த்துங்க வளர்கிறேன் .
நடந்தேறிய உண்மைகள் பெயர் மாற்றப்படாத இடங்களில் நீங்கள் மட்டுமே வாழ முடியும் என முடிவு செய்யப்பட்டது .வாழுங்கள் வரலாறு உங்களை வாழ்த்தட்டும் .நன்றி
|